சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
2026-11-09
இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!
2026-11-16
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (10) கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் இப்போராட்டம்...
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தானின் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர்....
ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நாளை ஆரம்பமாகவுள்ளன. நவம்பர் 10 மற்றும்...
பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் புதிய கார் விற்பனையில் 80 சதவீதத்தை மின்சார வாகனங்களாக மாற்றும் இலக்கைத் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாகன உற்பத்தியாளர்கள்...
காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையிலோ அல்லது மாலை நேரத்திலோ திடீரென பசி ஏற்படுவது இயல்பான ஒன்று. அந்த நேரத்தில் சிப்ஸ், பிஸ்கட் போன்றவற்றைச் சாப்பிடுவது பலரது...
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில் நாளை (08) அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாணம், நுவரெலியா மாவட்டம் மற்றும் பதுளை மாவட்டத்தின்...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் முக்கிய உறுப்பினரான 'கைவாரு முது' என அழைக்கப்படும் மனோஜ் முத்துகுமாரன என்பவரை எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் (CHOGM) 28 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய (07) ஆம்...
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாஷ்யம் சர்க்கிள் அருகே வாடகை வீட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்துசேகர் வசித்து வசித்து வந்தார். வாடகை கார் ஓட்டுனரான இந்துசேகர்...
கூந்தல் உதிர்வு, முடி மெலிதல் மற்றும் இளநரை போன்ற பிரச்சினைகளுக்கு மன அழுத்தம், உணவுப் பழக்கவழக்கம், மாசுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம்....
© 2026 Athavan Media, All rights reserved.