ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற உத்தரவு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...




















