Rahul

Rahul

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு-பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

மே தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு-பொலிஸ் ஊடகப்பேச்சாளர்!

மே தினத்தை முன்னிட்டு இன்று(30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி...

வர்த்தக நிலையத்தில் பாரிய தீ விபத்து

முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றில் தீ பரவல்!

வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றில் இன்று  தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்லூரியின் தங்கும் விடுதி அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில்...

கென்யாவில்  கனமழை- 40 பேர்  உயிரிழப்பு!

கென்யாவில் கனமழை- 40 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பெய்யும் கனமழையால் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தலைநகர் நைரோபி வெள்ளத்தில் மிதக்கிறது. முக்கிய...

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை-வளிமண்டலவியல் திணைக்களம்!

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம்  தீர்ப்பு!

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழகம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்...

ஆட்சியாளர்கள்  41 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை-சஜித்!

ஆட்சியாளர்கள் 41 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவில்லை-சஜித்!

இந்த வருட இறுதிக்குள் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சக்வல இணக்க வகுப்பறைகள்...

காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும்  கால எல்லை நீடிப்பு!

காஸா சிறுவர் நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் கால எல்லை நீடிப்பு!

காஸாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) பங்களிப்புச்...

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு-பிரேமநாத் சி.தொலவத்த!

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு-பிரேமநாத் சி.தொலவத்த!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது தாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை புத்ததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற...

ஐஸ்லாந்தின் அவசரகால நிலை பிறப்பிப்பு!

ஐஸ்லாந்தின் அவசரகால நிலை பிறப்பிப்பு!

ஐஸ்லாந்தின் தென் பகுதியிலுள்ள ரெக்ஜேன்ஸ் வளைகுடாவில் காணப்படும் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளமை காரணமாக அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. எரிமலையிலிருந்து வெளியேறும் தீப்பிழம்புகளால் பல்வேறு...

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ஓட்டங்களால் வெற்றி!

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ஓட்டங்களால் வெற்றி!

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை...

Page 313 of 616 1 312 313 314 616
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist