கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
இலங்கைக்கு வரும் கொள்கலன் கப்பல்களின் எண்ணிக்கை 32 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி செங்கடலில்...
இஸ்ரேல் படையினர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தாஹர் ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று தெற்கு லெபனானின் நபட்டிப் பகுதியில் இஸ்ரேல் படையினரால்மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஐந்து...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதே சிறந்ததாக இருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே...
சர்ச்சைக்குரிய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் அமைச்சின் செயலாளர்...
அமெரிக்காவில் இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 81 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த வருடத்தின் முதல்...
தம்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக இலங்கை சபை தெரிவித்துள்ளது. அதன்படி போட்டியை காண...
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் முன்னாள்...
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 25 இலங்கையர்கள் உட்பட 186 வெளிநாட்டவர்களை நாடு கடத்த மாலைதீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீசா மீறல் மற்றும் போதைப்பொருள் குற்றங்களுடன்...
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால தடைவிதித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி வரை தேசிய மாநாட்டை...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி உதவிச் செயலாளர் அஃப்ரின் அக்தருக்கும் இடையில் சந்திப்பொன்று...
© 2026 Athavan Media, All rights reserved.