அமெரிக்காவில் இந்த வருடத்தின் கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 81 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்படி இந்த வருடத்தின் முதல் 2 மாதங்களில் மாத்திரம் 49 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
மேலும் இன்று காலை ஒரு பேரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.