முகப்பூச்சுக்கள் தொடர்பில் தோல் மருத்துவர் எச்சரிக்கை!
சருமத்தை வெண்மையாக்கும் முகப்பூச்சுக்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தோல் மருத்துவர் இந்திரா கஹவிட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள்...





















