இந்திய ரூபாவின் பெறுமதி மிகப்பெரிய வீழ்ச்சி!
2025-12-31
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கமைய இன்றும், நாளையும் விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த விவாதமானது...
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...
இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று (ஞாயிற்றுக்கிழமை)...
உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் போதனாசிரியருமான திருச்செல்வம்...
அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று...
லிட்ரோ சமையல் எரிவாயு விலைத் திருத்தம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பதற்காக லிட்ரோ நிறுவனம் இன்று முற்பகல் ஊடக சந்திப்பு...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும்...
நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற...
"இருள்சூழ்ந்த சுதந்திரம்" என பிரகடனப்படுத்தி தமிழரசுக்கட்சியால் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுத்திருந்தது. இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு...
இலங்கையின் சுதந்திரதினத்தில் வவுனியாவில் அமைந்துள்ள பண்டார வன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன்...
© 2026 Athavan Media, All rights reserved.