எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
பைடனை எச்சரிக்கும் புடின்!
2024-11-18
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் பிரதமர்!
2024-11-18
சர்வதேச நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் போர் தொடரும் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் முன்வைக்கப்பட்ட போர் நிறுத்த தீர்மானம்...
வற் வரி அதிகரிப்புடன், ஜனவரி மாதத்தில் பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக எதிர்காலத்தில்...
கிளிநொச்சி பூநகரி குளத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தியை மேற்கொள்ளவது குறித்து முழுமையான விளக்கத்தினை மக்களுக்கு வழங்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார...
கிளிநொச்சி - பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான...
நாட்டில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பொரலஸ்கமுவ - வெரஹெர பிரதேசத்தில் வசிக்கும்...
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்....
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் இருளில் மூழ்கும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த...
இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நாட்காட்டியின் பிரகாரம், இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் மீளாய்வு இன்று, நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.