• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை : கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2023/12/12
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுண்டிக்குளம் சந்தியூடாக கல்லாறு மற்றும் சுண்டிக்குளம் கடற்கரை செல்லும் பிரதான வீதியை குறுக்கறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வீதியால் பயணிகக் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அதே பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததன் காரணமாக மக்கள் அயலவர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Athavan Newskilinochchi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிளிநொச்சியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு

Next Post

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம் : அமைச்சரவை பச்சைக்கொடி

Related Posts

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!
இலங்கை

2026-08-04
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!
இலங்கை

கடந்த 4 நாட்களில் வட்டவளையில் 661 மி.மீ மழை பதிவு!

2026-08-04
வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!
இலங்கை

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

2026-08-04
Next Post
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம் : அமைச்சரவை பச்சைக்கொடி

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டம் : அமைச்சரவை பச்சைக்கொடி

காணாமல் போன சிறுவர்கள் குறித்து பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்!

அலப்பறை கிளப்புறோம்….. தலைவரு நிரந்தரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

0
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

0
சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

கடந்த 4 நாட்களில் வட்டவளையில் 661 மி.மீ மழை பதிவு!

0
வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

0
தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.