திணைக்களங்களில் செயற்பாடுகள் மக்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடாது : அமைச்சர் டக்ளஸ்!
தொல்லியல் திணைக்களம் மற்றும் வனவளப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றின் சில முறையற்ற செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...



















