வேலை நிறுத்தப் போராட்டதினால் இன்னல்களை எதிர்கொண்டுள்ள யாழ்.போதனா நோயாளர்கள்!
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டதினால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார...



















