யாழ்.நகரில் புதிய கட்டடம் ஒன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு !
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் வேம்படி சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சிவன் - அம்மன்...





















