நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மன்னாருக்கு விஜயம்!
நோர்வே நாட்டின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி டிரைன் ஜோரான்லி எஸ்கெடல் (Trine Joranli Eskedal) இன்று (வியாழக்கிழமை) மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மன்னாருக்கான விஜயத்தை மேற்கொண்டு வருகை...





















