எம்.ஜி.இராமசந்திரனின் பிறந்த தின நிகழ்வு யாழில்!
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று (திங்கட்கிழமை) மாலை யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள...



















