வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி கடமைகளைப் பொறுப்பேற்றார்!
வவுனியா பொலிஸ் நிலையத்திற்கான தலைமைப் பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரி கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக றம்புக்கணை பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ்...



















