மட்டக்களப்பில் அத்தியாவசிய பொருட்கள் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் விற்பனை – இரா.துரைரெத்தினம் குற்றச்சாட்டு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் நுகர்வோர் விலைகட்டுப்பாட்டை மீறிய முறையில் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதற்கு நடவடிக்கை எடுக்கும் அரசசார்புள்ள பிரிவுகள்...


















