யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் நினைவு முற்றம்!
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா இந்த நினைவு...



















