மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட ‘கடலட்டை இனப்பெருக்க நிலையம்’ திறந்து வைப்பு!
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்த கடற்தொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 'கடலட்டை இனப்பெருக்க...



















