மன்னாரில் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பாக பாவனையாளர் அதிகார சபையினரால் மாதிரிகள் சேகரிப்பு!
நடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பான பிர்ச்சினைகளை குறைக்கும் வகையில், மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையில் உள்ள தேங்காய் எண்ணைகளின் மாதிரிகளை...



















