போதைப்பொருளை கட்டுப்படுத்த வடக்கு பாடசாலைகளில் சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார்!
போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வடமாகாண பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். போதைப்பொருளை...





















