Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

திறைசேரி உண்டியல்களின் ஏலம் தொடர்பான அறிவிப்பு

130,000 மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏலம் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 60,000...

உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக ஒன்றுகூடிய பாரதிபுரம் மக்கள் : சம்பவ இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்

உதவி திட்ட முறைக்கேட்டுக்கெதிராக ஒன்றுகூடிய பாரதிபுரம் மக்கள் : சம்பவ இடத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர்

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தயாரான போது நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் வருகை தந்து அம்மக்களுடன்...

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

“சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை சீர்குலைத்தால் நாடு பின்னோக்கி செல்லும்”

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் சீர்குலைந்தால் நாடு கடந்த வருடம் ஜூலை மாதம் இருந்த நிலைமைக்கு திரும்பும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....

காட்டு யானைகளினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

காட்டு யானைகளினால் மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

கிளிநொச்சி கண்டாவளப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் தொடர்ச்சியாக காட்டு யானைகளினால் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வாழும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். தற்பொழுது ஒரு...

ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – புடின் அதிரடி அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – புடின் அதிரடி அறிவிப்பு

ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திய அனைவரும் ‘துரோகிகள்’ என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். நாடு துரோகத்தை எதிர்கொள்கிறது என்றும் இதற்கு உரிய தண்டனை...

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வருடாந்தம் தங்கப்பதக்கங்கள்!

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சிங்களமயமாக்கல் !!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துணைவேந்தர், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஊழியர்...

காணொளிகளை காண்பித்து 7 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை யாழில் கைது!

பெண்ணை பலாத்காரம் செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவர் கைது

காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று காலை...

ஒவ்வொரு முறையும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லது போகிறது – உறவுகள் கவலை

ஒவ்வொரு முறையும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லது போகிறது – உறவுகள் கவலை

ஒவ்வொரு ஜெனிவா கூட்டத் தொடரின் போதும் தமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தாலும் ஆனால் அந்த நம்பிக்கை அடுத்த நிமிடமே இல்லாது போவதாக வலிந்து காணாமல்...

உடல் எடை குறைப்பு விவகாரம் : நெட்டிசனுக்கு ஹன்சிகா பதிலடி !!

உடல் எடை குறைப்பு விவகாரம் : நெட்டிசனுக்கு ஹன்சிகா பதிலடி !!

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஹன்சிகா. அதோடு முன்பு வெயிட் போட்டு இருந்தவர் தற்போது பெரிய அளவில் ஸ்லிம் ஆகிவிட்டார். இந்த...

அசாம் விவசாயத்தில் புதிய முன்முயற்சி

அசாம் விவசாயத்தில் புதிய முன்முயற்சி

அசாமின் பிஸ்வநாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்வெளகுரி கிராமம், பயிர் உணவு விடுதியின் முன்முயற்சியின் மூலம் குறிப்பிடத்தக்க விவசாயப் புரட்சியைக் கண்டு வருகிறது. அசாம் வேளாண் வணிக ஊரக...

Page 171 of 887 1 170 171 172 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist