ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது....
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த தாய் மற்றும் குழந்தைக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டுபாயில் இருந்து வருகை தந்த இவர்கள்...
நாட்டின் பாதுகாப்புப் படையினர்களுக்கான பயிற்சி வாய்ப்புக்களை மேலும் மேம்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதிநிதிகளுடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்தாலோசித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல்...
நிதி இல்லை என்ற பொய்யான அறிவிப்பை கூறி இனிமேலும் உள்ளூராட்சித் தேர்தலை இனியும் ஒத்திவைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில்...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினமே மருதங்கேணிக்கு சென்று வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என நிர்பந்திப்பது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் உள்ள...
வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக பௌத்த விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது தொடர்பாக இறுதி முடிவொன்று எடுக்கப்படவில்லை என்று தொல்லியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். சிவில் உடையில் வந்த...
வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உயர்நிலைப் பாடசாலையில் இடமபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்பட்டதாகவும்...
அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுக்க வேண்டாம் என அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் க.மு.தம்பிராசா தெரிவித்தார் யாழ் ஊடக அமையத்தில்...
சீனா, பங்களாதேஷ், இந்தியா, துருக்கி, தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சீஷெல்ஸ் ஆகிய எட்டு வெவ்வேறு நாடுகளில் இருந்து கடலில் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கையில் கரை...
© 2026 Athavan Media, All rights reserved.