ஒத்துழைப்புக்களை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது – அனுர
எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் இங்கி செயற்படுவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தாம்...




















