• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஒத்துழைப்புக்களை வழங்குவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது – அனுர

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/11/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
30
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

எதிர்க்கட்சியின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் இங்கி செயற்படுவது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக அர்த்தப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகவில்லை என்றும் எதிர்காலத்தில் நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவோமா இல்லையா என்பதை தற்போது கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தன்னோடு சேர்த்து 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறாமல் சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும் தமக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார்.

மேலும் சுதந்திர கட்சியில் மீண்டும் இணையுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் இருப்பினும் பழைய சுதந்திர கட்சியை மீளக் கட்டியெழுப்புவதையே தாம் விரும்புவதாகவும் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். (நன்றி கேசரி)

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து வலுவாக செயற்பட ஒருங்கிணைப்பு குழுவில் முடிவு!

Next Post

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

Related Posts

இன்று புனித நோன்புப் பெருநாள்
இலங்கை

இன்று புனித நோன்புப் பெருநாள்

2026-03-21
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!
இலங்கை

பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

2026-03-21
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!
இந்தியா

2026-03-20
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
Next Post
பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாகிஸ்தானுக்கு வடக்கு மக்கள் மீது திடீர் கரிசனை வரக்காரணம் என்ன? - சிவசக்தி ஆனந்தன் கேள்வி

சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் அமைச்சரவையில் முடிவாகவில்லை – அமைச்சர் டலஸ்

இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட மாகாண சபை தேர்தல் எப்போது ? - டலஸ் கேள்வி

ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணம்  மீள்திருத்தம் செய்யப்படும் – காஞ்சன விஜேசேகர

ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணம் மீள்திருத்தம் செய்யப்படும் - காஞ்சன விஜேசேகர

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இன்று புனித நோன்புப் பெருநாள்

இன்று புனித நோன்புப் பெருநாள்

0
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

0
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

0
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

0
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

0
இன்று புனித நோன்புப் பெருநாள்

இன்று புனித நோன்புப் பெருநாள்

2026-03-21
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

2026-03-21
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

2026-03-20

Recent News

இன்று புனித நோன்புப் பெருநாள்

இன்று புனித நோன்புப் பெருநாள்

2026-03-21
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

பல மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு

2026-03-21
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

2026-03-20
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

2026-03-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.