வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார் ரஞ்சன் ராமநாயக்க !
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன்னர் வெளியேறினார். நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பாக அவர்...




















