Jeyachandran Vithushan

Jeyachandran Vithushan

Journalist | Reporter | SriLankan | Executive Editor

ரஞ்சன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை தள்ளுபடி செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் ரஞ்சன்!!

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஞ்சன்...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டும்- தொல்.திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை எடுங்கள் – திருமாவளவன்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை கொண்டு, அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில்யில் இடம்பெற்ற போராட்டத்தில்...

மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் – ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

மிக மோசமான சமூக பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது என்கின்றது ஐ.நா.!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பினை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கு இட்டுச்சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான சமூக-பொருளாதார...

சீஷெல்ஸ், டென்மார்க், சிம்பாப்வே, செர்பியா மற்றும் எத்தியோப்பியா அரச தலைவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து!

பல அமைச்சுப் பதவிகளை கோரிய ஆளும்கட்சி…… மறுப்பு தெரிவித்தார் ரணில் !!

சர்வகட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி...

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

கோட்டாக்கு எட்டு அடுக்கு பாதுகாப்பு வழங்க பசில் ராஜபக்ஷ கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

வெள்ளை முட்டை மற்றும் சிகப்பு முட்டைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளை முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாயாகவும்,...

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையும் – எரிபொருள் கூட்டுத்தாபனம்

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் கப்பல்!!

ஒரு இலட்சம் மெற்றிக் தொன் ஓட்டோ டீசல் மற்றும் சுப்பர் டீசல் கப்பல் இன்று (17) கொழும்புக்கு வர உள்ளதாக எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. அதற்கேற்ப நாட்டில்...

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

கோட்டாபய இலங்கை வருவார்: திகதியை அறிவித்தார் உதயங்க !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு திரும்புவார் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு...

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும்!

உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க வேண்டும் எனில் உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக சில...

உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றி உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயுயின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ !

இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும்!

நேற்று (16) இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்த எரிவாயு கையிருப்பு இன்று சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3000 மெற்றிக் தொன் எரிவாயுவுடன்...

Page 472 of 887 1 471 472 473 887
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist