சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.
யூத-விரோத நடவடிக்கைகளை கண்டித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியதாக பிரான்ஸ் ஊடகங்கள்...
முற்றுகையிடப்பட்ட காசா நகரின் சப்ரா பகுதியில் உள்ள அல்-சலாம் பள்ளிவாசலில் இஸ்ரேலிய விமானம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனோடு கடந்த மாதம் 7 ஆம் திகதி முதல்...
ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, பதுளை, குருநாகல், மஹானுவர, மாத்தறை, கேகாலை...
நாட்டின் 78வது வரவு செலவுத் திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று 12.00 மணிக்கு சமர்பிக்க உள்ளார். அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின்...
சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அடுத்த சில தினங்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு...
பொது நிறுவனங்கள் தொடர்பான குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கட் சபை அழைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை செவ்வாய்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோப் குழுவில் முன்னைலையாக அவர்களுக்கு அழைப்பு...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை...
சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படும் தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு சலுகைகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தில் அரசாங்கம் உள்ளது....
சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டின் ஐசிசியின் உறுப்புரிமையை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை...
© 2026 Athavan Media, All rights reserved.