நாங்கள் யாருக்கும் இழப்பீடு வழங்கவில்லை – சீனாவுடனான சமரசம் குறித்து அமைச்சர் விளக்கம்
நிராகரிக்கப்பட்ட சீன உரத்திற்கு இழப்பீடாக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வழங்கவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நிராகரிக்கப்பட்ட தரமற்ற உரம் தொடர்பில்...



















