பங்களாதேஷ் அணியின் சுழல்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மலேசியாவிலிருந்து நியூசிலாந்திற்கு விமானத்தில் பயணம் செய்தபோது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை அடுத்து தொடர்பில் இருந்த வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உள்ளடக்கிய டெஸ்ட் அணியில் ஒன்பது பேர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்ஸ்ட் சபை கூறியுள்ளது.