ஜனவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
பண்டிகைக் காலங்களில் எச்சரிக்கையுடன் செயற்படாவிட்டால் ஜனவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு செல்லும்...





















