டெல்டா வைரஸ் பரவல்: மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கத்தை அறிவித்தது சிட்னி!
அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலும் ஒரு வாரத்திற்கு முடக்க நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் வேகமாக பரவும் டெல்டா வகையை எதிர்த்துப்...



















