தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு – புதிய அறிவிப்பு வெளியானது
தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை இன்று (சனிக்கிழமை) முதல் மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்...



















