பல்கலை அனுமதி விண்ணப்பம் – பாடசாலை அதிபரின் சான்றிதழ்கள் தேவையில்லை!
பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற...





















