எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
தீபாவளியை முன்னிட்டு நாளை அரைநாள் விடுமுறை
2024-10-29
கட்டாய ஊரடங்கு அமுல்
2024-11-09
நுவரெலியா- கினிகத்தேனையில் தொடர்ச்சியாக பெய்துவரம் கனமழை காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்தயிலுள்ள வீடொன்றில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, மண் மேடு சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் வீட்டிலிருந்த...
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை)...
மட்டக்களப்பு- கிரான்குளப் பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியிலுள்ள 6 வீதிகள் முடக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய...
யாழ்ப்பாணத்தில் பயணத் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அம்மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். நாட்டில்...
வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் கோபிநாத் தம்பதிகள், தமது உறவினரான...
முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை உடைத்து நினைவுக்கல்லை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளமையானது இன்னுமொரு இனப்படுகொலைக்கு நிகரானதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளர்...
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களை நினைவு கூர்ந்து நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நானாட்டான் பிரதேச சபையின் 39ஆவது அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நானாட்டான்...
இஸ்லாமியர்கள் விட்டு கொடுப்பு மிகுந்த ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவார்கள் என்பது எனது நம்பிக்கையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து...
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகள் அனைத்துக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம்- தையிட்டி பகுதியில் சட்டவிதிமுறைகளை மீறி...
முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த இன வன்முறை வெறியாட்டத்தை எண்ணி இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.