Yuganthini

Yuganthini

யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்று பொலிஸாரினால் கைது

யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்று பொலிஸாரினால் கைது

யாழ்ப்பாணம்- குருநகரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குடும்பமொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து, யாழ்ப்பாணம்- குருநகரில் பதுங்கிருந்த 4பேர் கொண்ட குடும்பமொன்றினை...

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை!

மட்டக்களப்பில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை!

மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில், இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மாலை, சந்திவெளி- பாலையடித்தோனா பகுதியில்...

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு-  முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று (புதன்கிழமை), குறித்த பகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்...

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்டது

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்டது

அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைமுயும் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று...

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக மட்டு.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாள் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்....

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர்

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர்

குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட்டின் உடல்நலம் குறித்து...

நாட்டை உடனடியாக முடக்குமாறு வலியுறுத்தும் சஞ்சய பெரேரா

நாட்டை உடனடியாக முடக்குமாறு வலியுறுத்தும் சஞ்சய பெரேரா

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாட்டை உடனடியாக முடக்குவதே சிறந்த தீர்மானமென மருந்துகள் மற்றும் சுகாதார நிர்வாகம் தொடர்பான பேராசிரியர் வைத்திய நிபுணர் சஞ்சய...

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு

இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு குவைத் பயணக் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட தெற்காசிய  நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. இதற்கமைய நேபாளம்,...

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவு

கம்பஹா மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள், நேற்று (திங்கட்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது....

Page 180 of 221 1 179 180 181 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist