அகில இந்திய மேயர்கள் மாநாட்டினை ஆரம்பித்து வைக்கின்றார் பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசம்- வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, காணொளி ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கிறார். இந்த மாநாட்டில் 'புதிய நகர்ப்புற...



















