திருநெல்வேலியில் பயணதடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டோர் கோப்பாய் பொலிஸாரால் விரட்டியடிப்பு!
யாழ்ப்பாணம்- கோப்பாய், திருநெல்வேலி சிவன் அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பயணத்தடையினை மீறி மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள், கோப்பாய் பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) விரட்டப்பட்டனர் குறித்த பகுதியில் மரக்கறி...



















