பல்சுவை

மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த யமால்; நெகிழவைத்த தருணம்!

நியூஜெர்சியின் மெட்லைஃப் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் இறுதி வேளையில், லியோனல் மெஸ்ஸியும் லமின் யமாலும் மனமுருகி ஒருவரையொருவர்...

Read moreDetails

“த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஜீ ஸ்டுடியோஸ் - எம்.ஐ.ஜி புரொடக்ஷன் தயாரிக்கும் , காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரேயஸ் தல்பதே முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள “த இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல்...

Read moreDetails

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில் கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கும் அந்த திரைபடத்தில் அவர் சூர்யாவுக்கு ஜோடியா என முழுமையாக தெரியவராத...

Read moreDetails

வைரலாகும் ‘ஹாலண்ட் ஹாலண்ட்’ பாடலின் பின்னணி!

எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவர்.  2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் போது ஹாலண்ட் மீதான மோகம் புதிய உச்சத்தை...

Read moreDetails

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவு செப்டெம்பரில்!

குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான முன்மொழிவுகளை செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...

Read moreDetails

பகத் பாசில் நடிப்பில் உருவான புதிய திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

பிரபல மலையாள இயக்குனர் பாசிலின் மகனான பகத் பாசில் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன், வேட்டையன், மாரீசன், இதயம் முரளி முதலிய படங்களில் நடித்து...

Read moreDetails

ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானார்!

நியூசிலாந்து நடிகர் சாம் நீல் காலமானார். அவர் “ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். அவர் தனது 78 வது வயதில் காலமானார். ஜுராசிக்...

Read moreDetails

சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!

இந்தியத் திரையுலகின் மிக மூத்த, தலைசிறந்த பின்னணி பாடகியான 'இசைக்குயில்' எஸ். ஜானகி , தனது 88 வைத்து வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு...

Read moreDetails

கருப்பு படத்தை அடுத்து சம்பளத்தை உயர்த்திய சூர்யா!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாவுக்கும் அதிக வசூலைப் பெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள்...

Read moreDetails

ஆறு யானை தந்தங்கள் உட்பட பல சிலைகள் இருப்பதாக நடிகர் மோகன்லால் வாக்குமூலம்!

வனவிலங்கு பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொண்டுள்ள நடிகர் மோகன்லால், அதற்கு மேலதிகமாக தன்னிடம் மேலும் ஆறு யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்தச் சிலைகள்...

Read moreDetails
Page 5 of 41 1 … 4 5 6 … 41
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist