இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வம் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது....
Read moreDetailsநடிகர் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பொலிவுட் இயக்குனரான ராஜ் மற்றும் டீகே ஆகியோர்...
Read moreDetailsநடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் எனப் பெயரிட்டுள்ளதாக தனது சமூகவலைத்தளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது மகனை வாழ்த்திய அனைவரும் நன்றிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன்...
Read moreDetailsநடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடப்படவுள்ள நிலையில், முதல் பாகத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி...
Read moreDetailsபீஸ்ட் மற்றும் வலிமை ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரண்டு திரைப்படங்களின் படக்குழுவினரும் ரஷ்யா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் குமார்...
Read moreDetailsநான் வாழ்நாள் முழுவதும் குற்றவுணர்ச்சியுடனே இருப்பேன் என நடிகை யாஷிகா தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த தனது தோழியான பவணி குறித்து சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறு...
Read moreDetailsபிக்பொஸ் பிரபலங்களான லொஸ்லியா, மற்றும் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது. குறித்த பெர்ஸ்ட் லுக் போஸ்டரை...
Read moreDetailsவேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்த கதாபாத்திரத்தில், சிரஞ்ஜீவி நடிக்கவுள்ளார். இவருக்கு தங்கை கதாபாத்திரத்தில், கீர்த்தி...
Read moreDetailsதனுஷின் 44 ஆவது திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ், மித்ரன் இயக்கத்தில் யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களில்...
Read moreDetailsஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் முதலாவது பாடல் இன்று (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித்தின் 60 ஆவது திரைப்படமான இந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.