இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து...
Read moreDetailsபொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக அமெரிக்கா, இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கையை சுபீட்சத்தை நோக்கி இட்டுச் செல்வதற்காக...
Read moreDetailsஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட 04 இடங்களில் பதிவாகியுள்ள சேதங்கள் தொடர்பில் தொல்பொருள் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் தொல்பொருள் திணைக்களத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி...
Read moreDetailsகல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை...
Read moreDetails16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...
Read moreDetailsவிரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
Read moreDetailsமட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வாணன் துவாரகேஸ், உயிரியல் துறையில் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி துறையில் முதலாம்...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களோடு சமாந்தரமாக பிரதான கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை இலங்கை ஆரம்பிக்கும் போது உயர்மட்ட கடன் வழங்குனர்களில் ஒன்றாகவுள்ள சீனாவின் நிலைப்பாடு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.