HMPV வைரஸ் தொடர்பில் புதிய அறிவிப்பு!
2025-01-08
மீலாதுன் நபி மற்றும் மீலாதுந் நபி போட்டிகள்!
2025-01-08
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்கள் கருத்துக் கணிப்புக்கள் வெளியிடுவதைத் தடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பில் தேசிய தேர்தல் ஆணைக்குழு கவனம்...
Read moreDetailsஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். பொலிகண்டியில் இருந்து...
Read moreDetailsநாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது மக்களின் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற...
Read moreDetailsயுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச...
Read moreDetailsகட்சி முடிவெடுத்தால் ஜனாதிபதியை ஆதரிப்பேன், கட்சியின் தீர்மானமே இறுதித்தீர்மானமாக அமையுமென , கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப்பதிலளிக்கையிலேயே அவர்...
Read moreDetailsஅடுத்த 5 வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் அமர்த்தாவிட்டால் உலகின் அழிவடைந்த நாடுகளில் வரிசையில் இலங்கையும் இணைந்து கொள்ளும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1052 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 127 தேர்தல் புகார்கள் கிடைத்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsநுவரெலியாவில் நேற்று நடைபெற்ற முன்னாள் இராணுவ தளபதியும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் பிரசார கூட்டம் நுவரெலியா பிரதான நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில்...
Read moreDetailsநாட்டில் ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தூய்மையான அரசியலை முன்னெடுப்பதே எமது பிரதான நோக்கமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தொிவித்துள்ளாா். வளமான நாடு சுகமான...
Read moreDetailsதமிழர்களின் மொழிக்கான உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவதுடன் அரச நிர்வாகத்தில் தமிழ் அதிகாரியின், தமிழ் மொழி மூலமான கேள்விக்கு, தமிழ் மொழியிலேயே பதிலளிப்பது கட்டாயமாக்கப்படும் என...
Read moreDetails© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.