2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
751 சந்தேகநபர்கள் கைது
2026-08-21
யாழ்ப்பாணப், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ். விஜயத்துக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கட்டிடமொன்றை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்த...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்படுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பேரிடர் சூழ்நிலையில், சில...
Read moreDetailsஇணைந்த வடக்கு கிழக்கிற்கான, தேச அரசியலலை மக்கள் மயமாக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்...
Read moreDetailsநிலவும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியில் ஹப்புத்தளைக்கும் தியத்தலாவைக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று...
Read moreDetailsநாட்டில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் பண்டாரநாயக்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அரசியல் கதியே ராஜபக்ச குடும்பத்திற்கும் ஏற்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின்...
Read moreDetailsமலையக புகையிரதத்தின் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் மலையக புகையிரத வீதியின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsவடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு...
Read moreDetailsநாடாளுமன்றத்தில் திடீரென சமர்ப்பிக்கப்பட்டுள்ள, பொருளாதார மாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
Read moreDetailsதேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் மே 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.