தாய்வானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் என்றும் இதில் 3 ஆயிரம் டொன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம் என்றும் ஜனாதிபதி சாய்-இங்-வென் தெரிவித்தார்.
மேலும் ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளது.