முக்கிய செய்திகள்

வடக்கில் உச்சம் கொடுக்கும் சூரியன் – மக்களுக்கு எச்சரிக்கை!

வடக்கின் பல பிரதேசங்களுக்கு மேலாக இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12.11 மணியளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேப்பங்குளம், மடுவீதி, பிரமணாளன், பம்பைமடு,...

Read more

கொரோனா வைரஸின் மூன்றாவது அலை மே மாதத்தில் இலங்கையைத் தாக்கும்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பெரிதும் புறக்கணித்தால், மே மாதத்தில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் என பொது...

Read more

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 225 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி  செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால்...

Read more

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் (Remdesivir) ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று...

Read more

இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா உறுதி!

இலங்கையில் மேலும் 170 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி  செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?- ஒன்றுபடா விட்டால் உண்டு விளைவு!!

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன....

Read more

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் – சீனா!

சினோபார்ம் தடுப்பூசி பாவனை குறித்து இலங்கையே தீர்மானிக்க வேண்டும் என சீனா அறிவித்துள்ளது. மேலும் உள்ளக விவகாரத்தில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என்றும் இலங்கையில் உள்ள...

Read more

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில்...

Read more

சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

14 ஆவது இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கபிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற டெல்லி கபிட்டல்ஸ் அணி முதலில்...

Read more

நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை விளக்கம்

இலங்கையில் நல்லிணக்க வழிமுறைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றம் குறித்து இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) விளக்கமளித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, கொழும்பைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய...

Read more
Page 1366 of 1399 1 1,365 1,366 1,367 1,399
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist