முக்கிய செய்திகள்

உடன் அமுலாகும் வகையில் சில நாடுகளுக்கான பயணத்தடை நீக்கம்

சில நாடுகளுக்கான பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து அதிகாரசபையினால் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த பயணத்தடையை நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா, நமீபியா,...

Read moreDetails

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயார் – சஜித்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், தனியார்...

Read moreDetails

கிண்ணியாவில் உயிரிழந்த சிறுவர்களை நினைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களியுங்கள் – முஸ்லிம் எம்.பிகளுக்கு சாணக்கியன் அறிவுரை!

தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் குற்றச்சாட்டுக்களை...

Read moreDetails

பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் – ஜனாதிபதி

பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி...

Read moreDetails

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் – மக்கள் போராட்டம்

நுவரெலியா- டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06-12-2021 அன்று மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண், ஆற்றில் சடலமாக...

Read moreDetails

புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு!

எரிவாயு நிறுவனங்களால் புதிய முத்திரையுடன் வெளியிடப்பட்ட எரிவாயு சிலிண்டர்களிலும் வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், இது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையின் பொருத்தமான சீர்திருத்தங்களை இனங்கண்டு தேவையான திருத்தங்களை...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு இன்று கூடுகிறது

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முறையாக கூடவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு, குறித்த...

Read moreDetails

சியல்கோட்டில் இலங்கையர் படுகொலை – இன்று கண்டன தினமாக அனுஷ்டிக்க உலமாக்கள் முடிவு!

சியல்கோட்டில் இலங்கை பிரஜை படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து உலமாக்கள் மற்றும் மத அறிஞர்கள் மற்றும் சமூகத்தின் ஏனைய பிரிவினர் இன்று (வெள்ளிக்கிழமை) 'கண்டன தினமாக' அனுஷ்டிக்கவுள்ளதாக மத...

Read moreDetails

இலங்கையில் 2022ல் வாகன இறக்குமதிக்கு அனுமதி இல்லை- பசில் ராஜபக்ஷ

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு, வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளிக்காது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில்...

Read moreDetails
Page 1557 of 1861 1 1,556 1,557 1,558 1,861
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist