முக்கிய செய்திகள்

கொழும்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன – சில பகுதிகள் விடுவிப்பு!

கொழும்பில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டன. அதன்படி, கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மஹவத்த வீதி, 233 தோட்டம் ஆகிய பகுதிகளே இவ்வாறு...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை! – மேலும் 36 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 36 மரணங்கள் பாதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 19 ஆண்களும்  17 பெண்களுமே இவ்வாறு...

Read moreDetails

இலங்கையில் இன்று அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள், உயிரிழப்புக்கள் பதிவு!!

நாட்டில் இன்றுமட்டும் மூவாயிரத்து 623 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று 36 கொரோனா...

Read moreDetails

இலங்கையில் ஒரேநாளில் பதிவாகிய அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் – மொத்த எண்ணிக்கை 150,000 ஆக உயர்வு

UPDATE நாட்டில் மேலும் 3,591 பேருக்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 151,311 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில்...

Read moreDetails

வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை

வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு தற்காலிக தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 12...

Read moreDetails

சீனாவிற்கு அதிகாரங்களை வழங்கும் அரசு ஏன் 70 வருடங்களாக போராடிய தமிழர்களுக்கு வழங்கவில்லை?? – சித்தார்த்தன்

இலங்கை அரசாங்கத்திற்கு நிதி முக்கியமாக இருந்தால் கோடிக்கணக்கில் முதலீடுகளை மேற்கொள்ள நாடு கடந்த தமிழர்கள் தாயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. துறைமுக நகர பொருளாதார...

Read moreDetails

துறைமுக நகர் மூலம் இலங்கை மக்கள் டொலரில் சம்பாதிக்கலாம் – அஜித் நிவாட் கப்ரால்

துறைமுக நகரத்தின் ஊடாக வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பல தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். துறைமுக...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை- சரத் வீரசேகர

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவிலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள்...

Read moreDetails

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்கின்றது இலங்கை அணி!

இலங்கை கிரிக்கட் அணி அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய அணியின் 2021 - 2022ஆம் பருவகாலத்துக்கான போட்டித் தொடர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில்...

Read moreDetails

காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டது!

காஸாவிலிருந்த கொரோனா பரிசோதனை நிலையம் தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகவுள்ள இடங்களில் காஸாவும் ஒன்று. மக்கள் தொகையில்...

Read moreDetails
Page 1788 of 1867 1 1,787 1,788 1,789 1,867
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist