முக்கிய செய்திகள்

மசாஜ் நிலையம் சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!

கடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்...

Read moreDetails

பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!

நாடாளுமன்ற நுழைவாயிலை மறித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Read moreDetails

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் – ஜனாதிபதி!

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்காக விசேட அபிவிருத்தி திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன...

Read moreDetails

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு இனப் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி

ஒற்றையாட்சி முறைக்குள் அதிகப்பட்ச அதிகாரங்களோடு பல காலமாக இருக்கும் இனப் பிரசினைக்கு தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல்...

Read moreDetails

மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை விரைவாக வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்!

மாணவர்களுக்கான பாடசாலை சீருடைகளை மார்ச் 15ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்கால கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது...

Read moreDetails

நேரடி வரிகளை அதிகரித்து வரிச்சுமையை குறைக்க முடியும் – ஜனாதிபதி நம்பிக்கை

நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையை குறைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தற்போது ஆற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் கொள்கை...

Read moreDetails

முத்திரைகளின் விலை அதிகரித்துள்ள போதிலும் முத்திரைகளின் விற்பனையும் அதிகரிப்பு!

முத்திரைகளின் விலை அதிகரித்துள்ள போதிலும் முத்திரைகளின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முத்திரை விற்பனை மூலம் கிடைத்த வருமானம்...

Read moreDetails

துருக்கி – சிரிய நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900 ஐ கடந்தது!

துருக்கி - சிரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900 ஐ கடந்துள்ளது. துருக்கியில் 5 ஆயிரத் 894 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம்...

Read moreDetails

நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!

தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து இன்று(புதன்கிழமை) எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளன. நியாயமற்ற வரி கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், மின்சாரம்,...

Read moreDetails

மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் – சஜித்

மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கஸ்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

Read moreDetails
Page 1967 of 2796 1 … 1,966 1,967 1,968 … 2,796
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist