முக்கிய செய்திகள்

இலங்கையின் முக்கிய வைரஸாக மாறுகின்றது ஒமிக்ரோன்?

டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு வேகமாக பரவும் நிலை காணப்படுவதால் இலங்கையின் முக்கிய வைரஸாக ஒமிக்ரோன் வைரஸை தற்போது குறிப்பிடமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் குறித்து அரசாங்கம் கவனிப்பதில்லை – ஜே.வி.பி.

இந்த அரசாங்கம் நாட்டின் நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தாமலேயே வெளிநாடுகளுடன் தொடர்பு கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

மக்களை மேலும் சுமைக்குள் தள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

அரசாங்கம் இந்த மக்களை மேலும் சுமைக்குள் தள்ளவே விரும்புகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

மைத்திரி தலமையிலான சு.க. அடுத்த தேர்தலில் தனித்து களமிறங்குகின்றது !

எதிர்வரும் தேர்தலில் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்...

Read moreDetails

ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை !

ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா வைரஸ் அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. நீண்ட வார விடுமுறையில் இடம்பெற்ற...

Read moreDetails

தேவாலயத்தில் கைக்குண்டு – விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து அனைத்து புனிதர்களின் திருச்சபை அதிருப்தி!

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பாக  அனைத்து...

Read moreDetails

ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் டொலர்கள் கடனை கோரும் இலங்கை !!

கடனில் மூழ்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர்...

Read moreDetails

இம்முறை சீனாவில் இருந்து நன்கொடையாக அரிசி !!

இலங்கைக்கு விரைவில் சீனாவில் இருந்து அரசி, நன்கொடையாக கிடைக்கும் என வர்த்தக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 1952 ஆம் ஆண்டு இலங்கை - சீன இறப்பர், அரிசி...

Read moreDetails

ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால் ஜனாதிபதி மீது சேற்றை வீசுகிறார்கள் – ஜோன்ஸ்டன்

அரசாங்கத்தில் உள்ள சிலராலும் வெளியாட்களாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விமர்சிக்கப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். ஊழலுக்கு இடமளிக்க மாட்டார் என்பதால், ஜனாதிபதி மீது அவர்கள் அதிருப்தியில்...

Read moreDetails

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில் அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியால் தாமதப்படுவதாக தகவல்!

அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் நிலையில், இந்த மாதம் நடைபெறவிருந்த அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails
Page 2002 of 2353 1 2,001 2,002 2,003 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist