முக்கிய செய்திகள்

புதிய கூட்டணி தொடர்பில் ஆராய மீண்டும் சந்திக்கின்றன மொட்டு கட்சியும் ஐ.தே.கவும்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக...

Read moreDetails

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதி?

மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின்...

Read moreDetails

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று(செவ்வாய்கிழமை) கொழும்பில் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தமிரசு கட்சியின் மத்திய குழு வெளிப்படுத்திய கருத்து...

Read moreDetails

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான யோசனைக்கு அனுமதி!

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இன்று(திங்கட்கிழமை) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த...

Read moreDetails

39 இராஜாங்க அமைச்சர்களை நீக்குங்கள் – பீரிஸ்

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்றால் முதற்கட்டமாக 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இவர்களுக்கு 340க்கும் மேற்பட்ட வாகனங்கள், எரிபொருள், சம்பளம்,...

Read moreDetails

மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது – சாகர காரியவசம்!

மக்களின் மனங்களில் தற்போதும் மொட்டுக்கட்சி இருக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை...

Read moreDetails

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல – பந்துல!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பொதுஜன பெரமுனவுக்கு சவாலான தேர்தல் அல்ல என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை கொழும்பில் இன்று(திங்கட்கிழமை)...

Read moreDetails

மின் கட்டண அதிகரிப்பை மீள்பரிசீலனை செய்யுங்கள் – மஹிந்த கோரிக்கை

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக்க அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன்...

Read moreDetails

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்!

தற்போதைக்கு பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேருந்து...

Read moreDetails

ஜனாதிபதி இழுத்தடிப்பு – அதிருப்தியில் மொட்டு கட்சி?

ஒன்பது மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனங்கள் மேலும் தாமதமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாக மொட்டுக் கட்சியினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றார்கள் எனவும் அறியமுடிகின்றது....

Read moreDetails
Page 2004 of 2798 1 … 2,003 2,004 2,005 … 2,798
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist