முக்கிய செய்திகள்

திருமலை துறைமுகத்தில் சீன ஆதிகத்தை தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு – விக்னேஸ்வரன்

திருகோணமலைத் துறைமுகத்தில் சீன ஆதிக்கம் பெருக விடாது தடுப்பதே இந்தியாவுக்கு பாதுகாப்பு என தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துறைமுகத்தில் துறைமுகம்சார்...

Read moreDetails

தீர்வை பெற்றுத்தரும் பாரிய பொறுப்பு இந்தியாவுக்குள்ளது – சுமந்திரன்

சுயநிர்ண உரிமையை அங்கீகரிக்குமாறு இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்ய கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும் என...

Read moreDetails

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஆணவத்துடன் இருப்பது வேதனையளிக்கின்றது – சி.மகேந்திரன்

முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று அதில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தபின்னரும் இலங்கை அரசாங்கம் ஆணவத்துடன் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக கம்னியூஸ் கட்சியின் தமிழகத் தலைவர் சி.மகேந்திரன் கவலை...

Read moreDetails

ஆண்டுக்கு இரண்டு முறை இடம்பெறும் ஐ.நா. கூட்டத்தொடரினால் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கவில்லை – திருமா

ஐ.நா. கூட்டத்தொடர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நடைபெற்றாலும், அதன் மூலம் இதுவரை ஈழத் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வும் கிடடவில்லை என திருமாவளவன் கவலை வெளியிட்டுள்ளார். 13ஆவது திருத்ததின்...

Read moreDetails

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த சிங்கப்பூர் சட்டம் – ஜனாதிபதி

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுவத்துவதற்கான புதிய சட்டங்களை அரசாங்கம் அறிமுகப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி...

Read moreDetails

கடந்த ஆண்டு மது விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது

வரி அதிகரிப்பு மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக கடந்த வருடம் மதுபான விற்பனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை கலால்...

Read moreDetails

நாளை முதல் விவசாயிகளுக்கு சீனாவின் டீசல்!

சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளை முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம்...

Read moreDetails

முட்டை இறக்குமதிக்கு டெண்டர் கோரப்படவுள்ளது!

இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அரச வர்த்தக கூட்டுத்தாபனம் எதிர்வரும் திங்கட்கிழமை (8) டெண்டர் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அந்நிறுவனத்தின் ஊடாக...

Read moreDetails

ஒரு டொலருக்கு 2 ரூபாய் என்ற ஊக்கத்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் !

வெளிநாடுகளில் பணிபுரிபவர்களினால் அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் 2 ரூபாய் ஊக்கத் தொகையை இலங்கையின் மத்திய வங்கி நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முறையான வங்கி வலையமைப்புக்களின் மூலம் பணம் அனுப்புவதை...

Read moreDetails

பிரத்தியேக வகுப்புகளுக்கு 17 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் தடை !

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை 17 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails
Page 2006 of 2798 1 … 2,005 2,006 2,007 … 2,798
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist